மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 2) (Tamil Edition) PDF Download


Details)

வணக்கம் வாசக கண்மணிகளே! எனது நான்காவது நாவலான “மலர் தீண்டும் அனல் காற்று(பாகம் 1)” கதையின் நீட்சியே “மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 2)”. உங்களின் பேராதரவிற்கு மிக்க நன்றிகள் கண்மணிகளே. இக்கதைப் பற்றின விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *